Pappankulam · Est. heritage 1992 பாப்பான்குளம் · பாரம்பரியம் 1992

Sri Ramajeyam Stores ஸ்ரீ ராமஜெயம் ஸ்டோர்ஸ்

V.A.R. & Sons · Neighbourhood trust since 2011 V.A.R. & சன்ஸ் · 2011 முதல் உங்கள் சேவையில்

Daily essentials, pure drinking water, and handy digital services — from a family that has served this community for decades. மளிகைப் பொருட்கள், சுத்தமான குடிநீர், டிஜிட்டல் சேவைகள் — பல தலைமுறைகளாக இந்த ஊரைச் சேவிக்கும் குடும்பம்.

Since 1992 1992 முதல் Family ricemill heritage குடும்ப அரிசி ஆலை பாரம்பரியம்
Daily 6 AM – 8 PM காலை 6 – இரவு 8 Open every day of the week வாரத்தில் எல்லா நாளும் திறந்திருக்கும்
WhatsApp ready வாட்ஸ்அப் ஆர்டர் Water & printouts on request தண்ணீர் & பிரிண்ட் ஆர்டர் செய்யலாம்

Built on community trust சமூக நம்பிக்கையின் அடித்தளம்

Our journey began as a humble shop specializing in fresh lemons and water cans, carrying forward the legacy of our family’s Sri Subramaniya Ricemill (Est. 1992).

Since 2011 we have grown into a complete neighbourhood store — groceries, reliable water delivery, and everyday digital services — built on personal service and trust.

எங்களது பயணம் ஒரு சிறிய கடையில் குடிநீர் கேன்களுடன் தொடங்கியது. எங்களது குடும்பத்தின் ஸ்ரீ சுப்பிரமணியா ரைஸ்மில்லின் (1992) பாரம்பரியத்தை நாங்கள் பெருமையுடன் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

2011 முதல், கடந்த ஆண்டுகளின் தனிப்பட்ட சேவை மற்றும் மக்களின் நம்பிக்கையுடன் ஒரு முழுமையான அங்காடியாக வளர்ந்துள்ளோம்.

Grocery shelves with everyday essentials

Everything your home needs உங்கள் வீட்டுத் தேவைகள் அனைத்தும்

From the pantry to pure water and quick digital help — ask in store or message us on WhatsApp. மளிகை முதல் குடிநீர் மற்றும் டிஜிட்டல் உதவி வரை — கடையில் கேளுங்கள் அல்லது வாட்ஸ்அப்பில் எழுதுங்கள்.

Daily essentials மளிகைப் பொருட்கள்

Full range of groceries (maligai), rice, spices, and quality kitchen staples for every day.

தரமான மளிகைப் பொருட்கள், அரிசி, மசாலா மற்றும் உங்கள் வீட்டுத் தேவைகள் அனைத்தும் கிடைக்கும்.

Water supply குடிநீர் விநியோகம்

Reliable 20L drinking water delivery — pure, safe, and convenient for your home.

20 லிட்டர் சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கேன் விநியோகம்.

Digital services டிஜிட்டல் சேவைகள்

Xerox, B&W printouts, mobile recharges, and bill payments — quick help when you need it.

ஜெராக்ஸ், பிரிண்ட்அவுட், மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில் செலுத்தும் சேவைகள்.

Neighbours who trust us நம்பி வாங்கும் அண்டை வீட்டார்

“I’ve been coming here since they opened. The family knows exactly what I need. It’s like shopping with friends!”

“கடை தொடங்கிய காலம் முதலே நான் இங்கு வருகிறேன். எனக்குத் தேவையானதை அறிந்து வைத்திருப்பார்கள். நண்பர்களிடம் வாங்குவது போலவே இருக்கும்.”

— Mrs. Lakshmi

“The water delivery is always on time. I trust them completely with my family’s daily needs.”

“குடிநீர் விநியோகம் எப்போதும் சரியான நேரத்தில் இருக்கும். எங்களது அன்றாடத் தேவைகளுக்கு இவர்களை முழுமையாக நம்பலாம்.”

— Mr. Ramesh

Find Sri Ramajeyam Stores ஸ்ரீ ராமஜெயம் ஸ்டோர்ஸ்

Main Road, Pappankulam North — drop in or message us anytime during store hours. மெயின் ரோடு, பாப்பான்குளம் நார்த் — கடை நேரத்தில் நேரிலோ வாட்ஸ்அப்பிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

  • Address முகவரி Main Road, Pappankulam North,
    Tamil Nadu 627110
  • Phone தொலைபேசி +91 81100 99350
    +91 82206 99894
  • Hours நேரம்

    Open daily · 6:00 AM – 8:00 PM தினமும் · காலை 6:00 – இரவு 8:00

    — —

    Pappankulam · — IST பாப்பான்குளம் · — IST

Message on WhatsApp வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பு
WhatsApp